El Yireh – John Jebaraj Song Lyrics Tamil | Christian Song

El Yireh – John Jebaraj Song Lyrics Tamil | Christian Song Lyrics Tamil | ft Isaac D | கேட்டதை பார்க்கிலும்
El Yireh – John Jebaraj Lyrics :-

கேட்டதை பார்க்கிலும் கேளாததை
அதிகமாக பெற்றவன் நான்,பெற்றவன் நான் -2

உம் தயாளத்தின் உதாரணமாக
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே

Chorus;
ஏல் யீரே-போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2

எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2

உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல

Verse:
குப்பையில் பிறந்து கிருபையால்
அரியணையில் அமர்ந்தவன்
நான்,அமர்ந்தவன் நான் -2
உம் கிருபைக்கு உதாரணமாக
நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே

Chorus;

ஏல்-யீரே போதுமானவரே
என் தேவையிலும் அதிகமானவரே -2
எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல

Humming…

எனை கையேந்த விடல
என்ன தல குனியவும் விடல -2
உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல
உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
DADDY – நீங்க இருக்க பயமே இல்ல …


Watch Full Song :- Click Here
More Lyrics :- 

Yehovaa naa Deva :- Click Here

Thank you for taking the time to visit our website. Your presence here means a lot to us, and we’re delighted that you’ve chosen to explore what we have to offer. We’re committed to providing valuable information and a user-friendly experience, and your visit helps us hope to fulfill that the mission.
Your visit to our website is much appreciated. We strive to be a valuable resource and a source of inspiration for our visitors, and your presence helps us achieve that goal. Thank you for taking the time to explore what we have to offer. We look forward to your return and hope to continue exceeding your expectations.
FOLLOW US :-

Leave a comment

Size